பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவிப்பு!

எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க