பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான 72 மணி நேர காலம் ஆரம்பம்!

காசா பகுதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட இடங்களிலிருந்து இஸ்ரேலிய படைகள், திரும்பப் பெறுவது நிறைவடைந்துள்ளதாக மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் அறிவித்துள்ளார்.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக ஹமாஸுக்கு வழங்கப்பட்ட 72 மணி நேர காலம் தொடங்கிவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.