Last updated on April 11th, 2023 at 07:58 pm

நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கிறது

நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கிறது

நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கிறது

கடந்த ஏப்ரல் 5 ஆம்திகதியிலிருந்து 15ஆம்திகதிவரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வாறு நிகழவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இன்று வியாழக்கிழமை நண்பகல் 12.13 அளவில் உடுகம, நெலுவ, மடுவன்வல,  கும்புக்வெவ மற்றும் யால ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்