நல்லூரானின் மானம்பூ உற்சவம்

-யாழ் நிருபர்-

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார கந்தனுக்கும், விஷேட அபிஷேக கிரியைகள் இடம்பெற்று எம்பெருமான் குதிரைவாகனத்தில் வீற்று வெளிவீதியூடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்