நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கடந்த 26 அன்று மஹா கும்பாபிஷேக கர்மாரம்பங்கள் ஆரம்பமாகி இன்று காலை 9 மணியில் இருந்து 10.30 காலை சுபமூர்த்தத்தில் மஹா கும்பாபிஷேக சிறப்பாக இடம்பெற்றது.

இதில் பல இடங்களின் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் அருளை பெற்று சென்றனர்.