தொடர்ந்து 3 முறை நிலநடுக்கம்!

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்துக்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கம் 4.5, 4.2, 4.4 என்ற ரிக்டர் அளவில் 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்