தொடரை கைப்பற்றுமா இலங்கை?
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணியின் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இந்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
முன்னதாக இரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.