தேங்காய் உற்பத்தி வலுப்பெற்றது

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் தேங்காய் உற்பத்தி மேலும் வலுவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை விட 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேங்காய் உற்பத்தியில் 18 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இலங்கை உள்ளிட்ட பல்வேறு கிழக்காசிய நாடுகளில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.

இருப்பினும், தேங்காய் உற்பத்தி வலுவடைந்துள்ளது என்று குறிப்பிட முடியாது; மாறாக, இலங்கையில் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது. 

வெள்ளை ஈக்களின் தாக்கம் மற்றும் கடந்த கால வறட்சி ஆகியவை தேங்காய் உற்பத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளன.

 இதனால், எதிர்வரும் மாதங்களிலும் உற்பத்தி மேலும் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது