
தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் : வெண்கலப் பதக்கம் பெற்ற திருகோணமலை வீரர்!
-மூதூர் நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தின் மூதூரைச் சேர்ந்த ஆர்.எம்.நிப்ராஸ், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு தெற்காசிய சீனியர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று, 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் 3ஆம் இடத்தை பெற்று, வெண்கலப் பதக்கத்தை பெற்று, திருகோணமலைக்கும், நாட்டுக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.
