திருகோணமலை – சம்பூர் பகுதியில் பாரம்பரிய மாட்டு வண்டில் சவாரிப் போட்டி
-மூதூர் நிருபர்-
திருகோணமலை -சம்பூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாரம்பரிய மாட்டு வண்டில் சவாரிப் போட்டி நிகழ்ச்சி இடம்பெற்றது.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இதனை சம்பூர் மாட்டு வண்டில் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இருபதுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டில்கள் போட்டியில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்