தம்பியை கொலை செய்த அண்ணனும் தந்தையும்

மெதவச்சி திவுல்வெவ பகுதியில் தந்தை மற்றும் மூத்த மகன் ஆகியோர் இணைந்து இளைய மகனை கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர் 25 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தந்தை மற்றும் இரண்டு மகன்மாரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், மூவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதாலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.