டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் தனது தந்தையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றி பல போட்டிகளில் இவர் வெற்றிப்பெற்றுள்ளார்.
குறித்த வீராங்கனை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் செய்து பதிவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது, அவருடைய தந்தைக்குப் பிடிக்காத காரணத்தினால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.