
டிக்வா சூறாவளியால் அழிவடைந்த வீடுகளுக்கு ரூ. 5 மில்லியன் வழங்குவதற்கு சுற்றறிக்கை வெளியீடு
டிக்வா சூறாவளியின் தாக்கத்தால் வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப ரூ. 5 மில்லியன் வழங்குவது குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


