டி20 உலகக் கிண்ண தொடருக்கு இறுதி UAE தகுதி

 

20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது.

இதன்படி டி20 உலகக் கிண்ண தொடருக்கு இறுதி அணியாக ஐக்கிய அரபு இராச்சியம் அணி முன்னேறியுள்ளது.

இந்தநிலையில் இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அவுஸ்ஸ்திரேலியா, பங்களாதேஷ் , இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமிபியா, சிம்பாப்வே, நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய 20 அணிகள் இந்த உலகக் கிண்ண தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது