ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு

இந்த ஆண்டின் மிகவும் கண்கவர் விண்கல் பொழிவு இன்று சனிக்கிழமை இரவு வானில் தெரியும் என்று விண்வெளி விஞ்ஞானியும் மூத்த விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்தார்.

இந்த விண்கல் பொழிவு “ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு” (Geminids meteor shower)என்று அழைக்கப்படும்.

இன்று நள்ளிரவில் கிழக்கு திசையிலிலிருந்து இந்த விண்கல் பொழிவு தெரியும். ஒரு மணி நேரத்தில் சுமார் 150 விண்கற்கள் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.