சுவிட்சர்லாந்தில் அதிகம் நடக்கும் குற்றச்செயல்கள்
சுவிட்சர்லாந்தில் அதிகம் நடப்பது இந்த குற்றச்செயல்தான்
சுவிட்சர்லாந்தில் அதிகம் நடக்கும் குற்றச்செயல்கள் ஆய்வொன்றில் பங்கேற்ற சுவிஸ் நாட்டவர்களில் 40 சதவிகிதம் பேர், தாங்கள் டிக்கெட் இல்லாமல் பயணித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
18 முதல் 25 வயது உடையவர்கள்தான் இந்த குற்றச்செயலை அதிகம் செய்கிறார்களாம் எனவும் ,29 சதவிகிதம்பேர், தாங்கள் வேலை செய்யும் அலுவலகங்களிலிருந்து திருடியதாக தெரிவித்துள்ளார்கள்.
அதற்கு அடுத்தபடியாக, 25 சதவிகிதம்பேர் பல்பொருள் அங்காடிகளிலிருந்தும், 20 சதவிகிதம்பேர் உணவகங்களிலிருந்தும் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.