சீன ஜனாதிபதி ஜின் பிங் – ட்ரம்ப் இடையே சந்திப்பு

தென் கொரியாவில் ஆசிய-பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தநிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி சீன ஜனாதிபதி ஜின்பிங்கை டொனால்ட் ட்ரம்ப் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.