சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை குறித்த அறிவிப்பு நாளை வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்