கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் கட்சி வரவு செலவுத் திட்டம் தோல்வி

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 3 வாக்குகளால் தோல்வியடைந்தது.

இவ் வரவு செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 57 வாக்குகளும் கூட்டு எதிர்க்கட்சி 60 வாக்குகள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.