குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்
ஏப்ரல் 12 ஆம் திகதி கடவுச்சீட்டு பெறுவதற்காக முன்பதிவு செய்த கடவுச்சீட்டுக்கான விண்ணப்பதாரர்கள் அனைவரும், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் கடவுச்சீட்டு அலுவலகத்தில் தங்களின் விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்