கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினர் விஜயம்

பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக்கபண்டார உள்ளிட்டோர் நேற்று மாலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மாவட்ட செயலகத்தின் செயற்பாடுகளை பார்வையிட்டனர்.

தொடர்ந்து மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ், மேலதிக அரசாங்கதிபர் (காணி) அஜிதா பிரதீபன், நான்கு பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினர் விஜயம்
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினர் விஜயம்