கிரானில் திறப்பு விழா

ஈழத்தமிழர் முன்னணியின் அரசியல் பனிமனையின் தலைமைச் செயலகம் மற்றும் அன்பின் இல்லம் அறக்கட்டளையின் அலுவலகம் திறப்பு விழா இன்று இன்று ஞாயிற்றுக்கிழமை திருமலை வீதி கிரானில் அதன் ஸ்தாபகர் சரவணமுத்து ஜெயக்குமாரினால் திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு /கிழக்கின் மக்களின் வாழ்கை தரத்தினையும் இளைஞர்களின் அரசியல் கலாச்சாரத்தினை மேம்படுத்தவும் , எதிர்கால அரசியல் செயற்பாடுகள் மக்களுக்கான சமூக பணிகள் என்பன முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈழத் தமிழர் முன்னணியின் தலைவர் தெரிவித்தார்.