கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த நீர் எருமை!

 

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலவாடியில், உலகின் மிக குள்ளமான உயிருள்ள நீர் எருமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திரிம்பக் போராடே என்பவரின் பண்ணையில் பிறந்த இந்த மூன்று வயது எருமை, கின்னஸ் உலக சாதனையின் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எருமையின் பெயர் ‘ராதா’ (Radha) ஆகும்.

இது வெறும் 2 அடி 8 அங்குலமே உயரம் கொண்டது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.