கார் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு
நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்