காதலுக்கு கண் தான் இல்லை மூக்கு கூடவா இல்லை
இன்றைய நவீன உலகில் காதலர்கள் தமது காதலை பல்வேறு வகையில் வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி ஒரு காதல் ஜோடி தமது ரொமன்ஸை பகிர்ந்து கொள்ள பல்வேறு இடங்கள் இருந்தும் குப்பை குழியை தேர்வு செய்து தங்களது ரொமன்ஸை பகிர்ந்தது மட்டுமில்லாமல் அதை புகைப்படமும் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
குறித்த காதல் ஜோடிகளின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.பலரது விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.
மேலும் இதனை பார்த்த இணையவாசிகள், “ இந்த இடத்தில் எல்லாமா போட்டோ ஷீட் செய்வார்கள்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்