காஃபியில் தோனியின் உருவப்படம் – வைரல் வீடியோ

குடிக்கும் காஃபியை பயன்படுத்தி தோனியின் படத்தை ரசிகர் ஒருவர் வரைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. முதலில் பென்சிலால் வரையப்பட்ட தோனியின் உருவத்தின் மீதுஇ காஃபியை தெளித்துஇ புதிய முறையில் படத்தை வரைந்துள்ளார் ரசிகர். வீடியோ இணைப்பு….

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின்போது தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில்இ தோனி தற்போது ஓய்வில் உள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்