கரையொதிங்கிய மர்மப்பொருள்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை கடற்பரப்பில் மர்மப் பொருளொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கரையொதிங்கியுள்ளது.

தோப்பூர் மற்றும் வெருகல் கடல் பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் தனது கையடக்க தொலைபேசியில் படமாக்கினர்.

குறித்த மர்மப் பொருள் இந்திய கொடியுடன் காணப்படும் ஏவுகனையின் பாகம் என சந்தேகிப்படுகிறது.

மேலும், இப் பொருள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.