கனடாவில் சிவலிங்கம் பிரதிஸ்டை
கனடாவில் ரொரொன்டோவிற்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த நபர் ஒருவர் சிவலிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ரொரொன்டோவிற்கு அருகில் உள்ள கிராமத்தில் காணி வாங்கிய அவர், அங்கே சிவனுக்கென சிறிய நீர் வீழ்ச்சி போல் தடாகம் ஒன்றை அமைத்து சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்