கடையினுள் நுழைந்த முச்சக்கர வண்டி
திருகோணமலை அம்பேபுஸ்ஸ வீதியில் பண்டாவ பகுதியில் இன்று சனிக்கிழமை காலை வேளையில் முச்சக்க வண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாழைப்பழ கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக தகவல் எதுவும் இது வரை அறியப்படவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்