ஐசிசி டி20 தரவரிசை : வருண் சக்கரவர்த்தி முதலிடம்

சர்வதேச டி20 போட்டிகளின் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

குறித்த தரவரிசைப் பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்தில் இடம்பெற்ற டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை பந்துவீச்சை வெளிப்படுத்திய நிலையில் அவர் இவ்வாறு முன்னேற்றம் கண்டுள்ளார்