பாராளுமன்ற உறுப்பினராக அலிஸாஹிர் மௌலானா பதவியேற்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினராக அலிஸாஹிர் மௌலானா பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஹாபீஸ் நசீர் அஹ்மட் வகித்த பதவி உயர்நீதிமன்றத்தால் வறிதாக்கப்பட்ட நிலையில் இவர் புதிய எம்.பியாக பதவியேற்றுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்