உலகின் பணக்கார நடிகர் என்ற பெருமையை சாருக்கான் பெற்றுள்ளார்.
இதன்படி அவர் ரூ. 12,490 கோடி சொத்துக்களை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த வரிசையில் பாடகி டெய்லர் ஸ்விப்ட் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்தார்.
தற்போது அவரை பின்தள்ளி சாருக்கான் முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.