உணவக உரிமையாளரிடம் இலஞ்சம் பெற முயன்ற அதிகாரி

கம்பஹா – கந்தானை பொலிஸ் துணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவக உரிமையாளர் ஒருவரிடம் 75 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெறும் போதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்