Last updated on June 17th, 2023 at 02:53 pm

இலஞ்சம் பெற்ற இ.போ.ச அதிகாரி கைது!

இலஞ்சம் பெற்ற இ.போ.ச அதிகாரி கைது!

களுத்துரை பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இ.போ.ச சாரதி ஒருவரிடமிருந்து 15,000 ரூபாவை இலஞ்சமாக பெறும்போதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்