இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

நாட்டில் தங்கத்தின் விலையில் சிறிதளவிலான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தேசிய தங்க வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இன்று புதன்கிழமை 22 கரட் தங்கம் ஒரு பவுண் 146,000  முதல் 148,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது

அத்துடன், 24 கரட் தங்கம் ஒரு பவுண் 167,000  ரூபாய் முதல் 169,000  ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.