இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 298.54 முதல் ரூ.299.03 ஆகவும், விற்பனை விலை ரூ. 314.36 ஆகவும் பதிவாகியுள்ளது.
இருப்பினும், வளைகுடா நாணயங்கள் உட்பட பிற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்