இன்றைய துடுப்பாட்டங்கள்

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பிற்பகல் 3.30 மணிக்கு மோதவுள்ளன.

 

அதேவேளை மாலை 7.30 மணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதவுள்ளன.

IPL

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்