Last updated on June 17th, 2023 at 12:47 pm

ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்!

ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்!

 

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக  ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமைக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால், திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்