ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு

இரத்தினபுரி கஹவத்தை பனாவென்ன பிரதேசத்தில் உள்ள ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

பெல்மடுள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை கஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.