ஆணுறுப்பை கடித்து குதறிய நாய்

இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் நேற்று முன்தினம் ஆண் ஒருவரின் அந்தரங்க உறுப்பை நாய் கடித்துள்ளது.

கர்னல் மாவட்டத்தின் பிஜ்னா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் (வயது 30 ) கரண் என்பவரே இவ்வாறு பிட்புல் வகை நாய் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்