அரசிலிருந்து விலகியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசிலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக அமரத் தீர்மானித்துள்ளது.
நாளை மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.