அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

காலி கோட்டை கடற்கரை பகுதியில் அடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஐந்து அடி உயரமுடைய 35 முதல் 40 வயதிற்கிடைப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் கராபிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்