Browsing Category

உலக செய்திகள்

முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க உயிருள்ள தவளைகளை விழுங்கிய பெண்

கிழக்கு சீனாவில் பெண்ணொருவர் தனது முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கியதால் கடுமையான ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 82…
Read More...

காசா போர் முடிவுக்கு வந்துவிட்டது : டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் "இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளனர்" என்று அறிவித்தார் "இதன் பொருள்…
Read More...

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் பணயக் கைதிகளை விடுவிக்க இணக்கம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான திட்டத்தின் முதல் கட்டத்துக்கு , இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும், ஹமாஸும்…
Read More...

மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வில் குண்டு தாக்குதல்கள்

மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் காயமடைந்துள்ளனர்.…
Read More...

இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்து விபத்து : 67 மாணவர்கள் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் திடீரென இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் சிடோர்ஜோவில்…
Read More...

இந்திய பொருட்கள் மீதான ட்ரம்பின் அதிக வரி : தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி பாதிப்பு?

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீதான அதிக வரியானது, 2026 ஆம் ஆண்டில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி வீதத்தை குறைவடையச் செய்யுமென உலக வங்கி…
Read More...

வரலாற்றில் முதன்முறையாக 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ள தங்கத்தின் விலை!

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்த…
Read More...

நாகினியாக மாறிய மனைவி – அதிர்ச்சியில் கணவன்

உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், தனது மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னைக் கடிக்க முயற்சிப்பதாக ஒருவரின் அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. தனது மனைவி பலமுறை தன்னைக்…
Read More...

“நிலைபேறான மாற்றம்” என்ற தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினம்

வடமாகாண சுற்றுலாப்பணியகமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நிலைபேறான மாற்றம் என்ற தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினத்தினை சிறப்பாக முன்னெடுத்திருந்தன. இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

அதிகரித்து வரும் மின் சிகரெட் பயன்பாடு – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

தற்போது மின் சிகரெட்டுக்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. சுமார் 15 மில்லியன் சிறுவர்கள் உட்பட 100 மில்லியனுக்கும்…
Read More...