Browsing Category

உலக செய்திகள்

இத்தாலியின் பிரதமரானார் ஜார்ஜியா மெலோனி

இத்தாலியின் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார். கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜார்ஜியா மெலோனியின் தேசிய இத்தாலிய சகோதரத்துவம் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை வென்றது.…
Read More...

பணவீக்கத்தால் உணவை தவிர்க்கும் பிரிட்டன் மக்கள்

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக அங்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் ஒரு நாள் முழுவதும் உணவைத் தவிர்ப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து புட்…
Read More...

உக்ரைனில் பாரிய மின்துண்டிப்பு

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனில் பாரிய மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் மின்னுற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நேற்று மீண்டும் தாக்குதலை…
Read More...

600 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்த வெள்ளம்

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நைஜீரியாவில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் 600 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்துள்ளது   இதில் சுமார் 1.4 மில்லியன் மக்கள்…
Read More...

பிரான்ஸில் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம்

பிரான்ஸில் சம்பள உயர்வு கோரி இன்று செவ்வாய்க்கிழமை போக்குவரத்து, எரிசக்தி, கல்வி, சுத்திகரிப்பு பிரிவு மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் உள்ளவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.…
Read More...

கண்ணீருடன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் ரொஜர் பெடரர்

சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர், டென்னிஸ் போட்டிகளுக்கு விடைகொடுத்தார். ரொஜர் பெடரர் அண்மையில் தனது ஓய்வு…
Read More...

அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து 77 பேர் உயிரிழப்பு

சிரியாவின் ஆர்வட் தீவுக்கு அருகில் உள்ள கடற்பிராந்தியத்தில் அகதிகள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 77 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற…
Read More...

இரண்டாம் எலிசபெத் மாகாராணியின் இறுதி சடங்கு

இரண்டாம் எலிசபெத் மாகாராணியின் இறுதி சடங்கு தற்போது இடம்பெற்று வருகின்றது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி…
Read More...

“பிரான்ஸ் ஸ்பைடர்மேன்” என்றழைக்கப்படும் அலைன் ரொபர்ட்டின் புதிய சாதனை

"பிரான்ஸ் ஸ்பைடர்மேன்" என்று வர்ணிக்கப்படும்,  60 வயதானஅலைன் ரொபர்ட் (Alain Robert), 48 மாடி கட்டத்தில் ஏறி அவர் முன்னர் தெரிவித்த தனக்கென நிர்ணயித்த இலக்கை நிறைவேற்றினர். நேற்று…
Read More...

சூரியனின் உண்மையான நிறம் வெள்ளை : நாசாவின் புதிய ஆய்வு

சூரியனின் உண்மையான நிறம் வெள்ளை என்று அமெரிக்க தேசிய விண்வெளி ஆய்வு மையமான நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வளிமண்டலத்தில் ஒளி விழும் போது ஏற்படும் நிகழ்வுகளால் சூரியனின் நிறம்…
Read More...