இலங்கையில் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி? உயர்வு?
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக, இலங்கையில் இன்று திங்கட்கிழமை, தங்கவிலை 4,000 ரூபாயாக குறைந்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 408,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,175 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
