WhatsApp இன் “எனக்காக நீக்கு” அம்சம் புதுப்பிப்பு

பயனர்களுக்கான வாட்ஸ்அப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்செயலாக அனுப்பப்பட்ட செய்தியை நீக்கும் போது, “‘அனைவருக்கும் நீக்கு”,  “எனக்காக நீக்கு”  என்று இரண்டு தெரிவுகள் இருக்கின்றன.

தவறாக அனுப்பப்பட்ட செய்தியை நீக்க,  “அனைவருக்கும் நீக்கு” என்பதற்குப் பதிலாக,  “எனக்காக நீக்கு”  என்பதை சில நேரங்களில் பயனர்கள் தவறுதலாக அழுத்தி விட்டால் பயனர்கள் ஒரு தர்மசங்கடமான நிலையை எதிர்கொள்கிறார்கள்.

ஆகவே, அந்நிலையை சரி செய்ய புதிய அம்சம் உதவுகின்றது. அதற்காக வாட்ஸ்அப் அன்டு  (undo) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.