
நாட்டில் காலைவேளையில் குளிர் காலநிலை நிலவும்
நாட்டில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, அதிகாலை வேளையில் குளிர் காலநிலையை எதிர்பார்க்கலாம் எனவும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் உறைபனி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.