வனிது ஹசரங்க முன்னேற்றம்
இருபது சர்வதேச பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிது ஹசரங்க 704 போனஸ் புள்ளிகளை வைத்திருப்பதன் மூலம் முன்னணிக்கு வந்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 698 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹாஸ்ல்வுட் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இதற்கு முன் ஒரு தடவை வனிந்து ஹசரங்க உலக T20யின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது
தற்போது நடைபெற்று வரும் T20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அவர் இந்த நிலையில் முன்னணிக்கு வந்துள்ளார்.