Update : துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 3,400 ஐ தாண்டியது

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 மடங்கு உயரக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 3,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்கிழக்கு துருக்கியில் சிரிய எல்லைக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.