ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீனின் “டைட்டானிக்” சிலை
ட்ரம்ப்பும் ஜெப்ரி எப்ஸ்டீனும் “டைட்டானிக்” திரைப்படத்தின் புகழ்பெற்ற ஒரு காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சிலைக்கும் தலைநகருக்கும் இடையே 10 தனித்தனி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ட்ரம்பும் எப்ஸ்டீனும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சிலைக்கும் சிலர் பாராட்டுகளும் சிலர் கேலியும் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
